கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிடிவி தினகரனின் 56 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் 56 வது பிறந்த நாள் விழா மற்றும் தேர்தல் ஆணையத்தில்அமமுக கட்சி பதிவு செய்யப்பட்டதன் விழா ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கோமுகிமணியன் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் க…